றொசல்லை
6°56′56″N 80°33′32″E / 6.94889°N 80.55889°E
றொசல்லை | |
மாகாணம் - மாவட்டம் |
மத்திய மாகாணம் - நுவரெலியா |
- கடல் மட்டத்திலிருந்து உயரம் |
- 1112 மீட்டர் |
கால வலயம் | இ.சீ.நே (ஒ.ச.நே + 05:30) |
றொசல்லை | |
---|---|
ஆள்கூறுகள்: 6°56′56″N 80°33′32″E / 6.94889°N 80.55889°E |
றொசல்லை (Rozella) இலங்கையின் மத்திய மாகாணம், நுவரெலியா மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு குடியிருப்பாகும். இப்பகுதியில் அமைந்துள்ள தேயிலை பெருந்தோட்டத்தினது பெயரும் றொசல்லை ஆகும். இது இலங்கை தொடருந்து வலையமைப்பின் கொழும்பு-பேராதனை-பதுளை பாதையில் மேல்-வட்டவளை, அட்டன் தொடருந்து நிலையங்களுக்கிடயே அமைந்துள்ளது. பொடிமெனிகே, உடரடமெனிகே என்ற பெயருடைய தொடருந்துகள் இக்குடியிருப்பைக் கடந்து செல்கின்றன.