ரோபோ சங்கர்
ரோபோ சங்கர் ஒரு தமிழ் மேடை சிரிப்புரைஞர் மற்றும் நடிகர். இவர் தமிழ்த் திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளார். விஜய் தொலைக்காட்சியின் கலக்கப் போவது யாரு? நிகழ்ச்சியின் மேடை சிரிப்புரை மூலமாக பரவலாக அறியப்பட்டவர். இவர் விஜய் தொலைக்காட்சியில் நிகழ்ச்சித் தொகுப்பாளராகவும் செயல்பட்டு வருகிறார்[1][2]. தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார்.
ரோபோ சங்கர் | |
---|---|
படித்த கல்வி நிறுவனங்கள் | மதுரை காமராசர் பல்கலைக்கழகம் - எம்.ஏ. (பொருளாதாரம்) |
பணி | நகைச்சுவை நடிகர் |
செயற்பாட்டுக் காலம் | 1997-2007; 2011-தற்போது வரை |
அறியப்படுவது | கலக்கப் போவது யாரு? (நிகழ்ச்சி), (விஜய் தொலைக்காட்சி) |
வாழ்க்கைத் துணை | பிரியங்கா சங்கர் |
பிள்ளைகள் | இந்த்ரஜா சங்கர் |
விருதுகள் | கலைமாமணி விருது |
நடித்துள்ள திரைப்படங்கள்
ஆண்டு | திரைப்படம் | பாத்திரம் | குறிப்பு |
---|---|---|---|
2007 | தீபாவளி | உள்ளூர் கிராமவாசி | uncredited role |
2011 | ரௌத்திரம் | பாடலுக்கு சிறப்பு தோற்றம் | |
2013 | இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா (திரைப்படம்)" | சவுன்ட் சங்கர் | |
2013 | யாருடா மகேஷ் | கோபால் | |
2014 | வாயை மூடி பேசவும் | மட்ட ரவி | |
2014 | கப்பல் | சீனு அண்ணா | |
2015 | டூரிங் டாக்கிஸ் | சின்னையா | |
2015 | ரொம்ப நல்லவன் டா நீ | ||
2015 | மாரி (திரைப்படம்) | சனிக்கிழமை | |
2015 | மூனே மூனு வார்த்தை | ||
2015 | புலி (திரைப்படம்)[3] | ஜெகன் | தயாரிப்புக்கு பிந்தைய பணியில் உள்ளது |
2015 | மாயா[4] | தயாரிப்புக்கு பிந்தைய பணியில் உள்ளது | |
2016 | சாகசம் |
மேற்கோள்கள்
- ↑ "நான் யாருக்கும் போட்டியில்லை: ‘ரோபோ’ சங்கர் நேர்காணல்". தி இந்து. http://tamil.thehindu.com/cinema/tamil-cinema/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8B-%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B2%E0%AF%8D/article7607088.ece. பார்த்த நாள்: 19 செப்டம்பர் 2015.
- ↑ "காமெடியில் அசத்தல்: ரோபோ சங்கருக்கு தாஜ் ஹோட்டலில் விருந்து அளித்த தனுஷ்!". தினமணி. http://www.dinamani.com/cinema/2015/07/21/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%86%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8B-%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D/article2932487.ece. பார்த்த நாள்: 19 செப்டம்பர் 2015.
- ↑ "I don’t need dialogues to make people laugh: Robo Shankar". Times of India. http://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/news/I-dont-need-dialogues-to-make-people-laugh-Robo-Shankar/articleshow/48437724.cms. பார்த்த நாள்: 19 செப்டம்பர் 2015.
- ↑ "Nayantara’s love for horror films benefited ‘Maya’: Director Ashwin Saravanan - See more at: http://indianexpress.com/article/entertainment/regional/nayantaras-love-for-horror-films-benefited-maya-director-ashwin-saravanan/#sthash.UCuNqFow.dpuf". Indian Express. http://indianexpress.com/article/entertainment/regional/nayantaras-love-for-horror-films-benefited-maya-director-ashwin-saravanan/. பார்த்த நாள்: 19 செப்டம்பர் 2015.