ரீமா கல்லிங்கல்

ரீமா கல்லிங்கல், வடிவழகியும், மலையாள, தமிழ்த் திரைப்பட நடிகையும் ஆவார். 2009-ல் வெளியான ருது, இவரது முதல் படம்

ரீமா கல்லிங்கல்
Rima Kallingal Actor.jpg
பிறப்பு சனவரி 19, 1986 ( 1986-01-19) (அகவை 38)
திருச்சூர்
தொழில் நடிகை, நடனக் கலைஞர்
நடிப்புக் காலம் 2009–present

வாழ்க்கைக் குறிப்பு

திருச்சூர் மாவட்டம், அய்யந்தோள் என்ற ஊரில் கே. ஆர். ராஜன், லீனாபாயி ஆகியோர்க்கு மகளாகப் பிறந்தார். 2013 நவம்பர் முதலாம் நாள், மலையாள இயக்குனரான ஆஷிக் அபுவைத் திருமணம் செய்துகொண்டார்[1]

விருதுகள்

  • சிறந்த நடிகைக்கான, கேரள அரசின் விருது (2012) (படங்கள்: 22 பீமேல் கோட்டயம், நித்ர)[2]

திரைப்படங்கள்

ஆண்டு படம் கதாபாத்திரம் மொழி மற்ற விவரங்கள்
2009 ருது வர்ஷா ஜோண் மலையாளம் முதல் படம்
கேரள கபே மலையாளம்
நீலத்தாமரை ஷாரத்தெ அம்மிணி மலையாளம் 1979-ல் இதே பெயரில் வெளின்வந்த படத்தில் அம்பிகா நடித்த வேடத்தில் இப்படத்தில் நடித்துள்ளார்.
2010 ஹேப்பி ஹஸ்பன்ட்ஸ் டயானா மலையாளம் [3]
ரகுபதி ராகவ ராஜாராம் மலையாளம் படப்பிடிப்பில்.[4]
சிட்டி ஆப் கோட் மலையாளம்
மழை வர போகுது தமிழ் படப்பிடிப்பில்

இணைப்புகள்

ஐ.எம்.டி.பி இணையத்தளத்தில் ரீமா கல்லிங்கல்

சான்றுகள்

"https://tamilar.wiki/index.php?title=ரீமா_கல்லிங்கல்&oldid=23320" இருந்து மீள்விக்கப்பட்டது