ரிமோட் (Remote) என்பது 2004 ஆம் ஆண்டு வெளியான தமிழ் மொழி நாடகத் திரைப்படமாகும், இப்படமானது கார்வண்ணன் அவரது மரணத்திற்கு முன் கடைசியாக இயக்கிய திரைப்படம் ஆகும். இந்த படத்தில் நெப்போலியன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். பல புதுமுகங்கள் துணை வேடங்களில் நடித்தனர். இப்படத்திற்கு பானபத்ரன் இசை அமைத்தார். படமானது 26 திசம்பர் 2004 அன்று வெளியிடப்பட்டது. 2004 இந்தியப் பெருங்கடல் நிலநடுக்கமும் ஆழிப்பேரலையின் தாக்கம் குறித்து இப்படத்தில் சுருக்கமாக குறிப்படப்படுள்ளது.[1][2] இந்த படம் பின்னர் டைம் லிமிட் 36 ஹவர்ஸ் என இந்தியில் மொழிமாற்றம் செய்து வெளியிடப்பட்டது.[3]

ரிமோட்
இயக்கம்கார்வண்ணன்
தயாரிப்புதுரைசாமி
இசைபானபத்திரன்
நடிப்பு
  • துரைசாமி
  • அனாமிகா
  • கதிர்
  • பல்பனா சிறீ
கலையகம்ஜீவன் பிலிம்ஸ்
வெளியீடு26 திசம்பர் 2004
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நடிகர்கள்

இசை

திரைப்பட பின்னணி இசை மற்றும் பாடல் இசை ஆகியவற்றைஇசையமைப்பாளர் பானபத்ரன் அமைத்தார். 2004 இல் வெளியிடப்பட்ட இதன் இசைப்பதிவு நான்கு பாடல்கள் இருந்தன.

எண் பாடல் பாடகர்(கள்) காலம்
1 "கஞ்சா கண்ணு" 4:21
2 "காதல் கொண்டேன்" 4:55
3 "சூட் போட்ட ஆளூ" 4:08
4 "ஓரட்டம்" 4:01

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/index.php?title=ரிமோட்&oldid=37174" இருந்து மீள்விக்கப்பட்டது