ராயனூர்

ராயனூர் தமிழ்நாட்டில் கரூர் அருகே உள்ள ஒரு ஊர். கட்டிட வேலை, ஜவுளி உற்பத்தி மற்றும் கந்து வட்டி இவ்வூரின் முக்கிய தொழில்கள். ராயனூரின் அருகில் தாந்தோணிமலை பெருமாள் கோவில் உள்ளது. இலங்கை அகதிகள் முகாம் இங்கு உள்ளது. 1000-இற்கும் மேற்பட்ட அகதி குடும்பங்கள் வசிக்கின்றன. ஆங்கிலேயர் சமாதி ஒன்றும் இங்கு உள்ளது.

கோவில்கள்

  1. பகவதியம்மன் கோவில்
  2. மதுரை வீரன் கோவில்
  3. முருகன் கோவில்.

பள்ளிகள்

  1. அரசு ஆரம்ப பள்ளி
  2. அரசு நடுநிலை பள்ளி
  3. அரசு மேனிலை பள்ளி(தாந்தோணிமலை)
  4. NRMGR பள்ளி(தாந்தோணிமலை).

திருமண மண்டபங்கள்

  1. ஆர் ஆர் திருமண மண்டபம்
  2. வள்ளியம்மன் திருமண மண்டபம்
"https://tamilar.wiki/index.php?title=ராயனூர்&oldid=40324" இருந்து மீள்விக்கப்பட்டது