ராமதாஸ் (திரைப்படம்)
ராமதாஸ் 1948 ஆம் ஆண்டு வெளிவந்த இந்திய, தமிழ்த் திரைப்படமாகும். ஒய். வி. ராவ் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் களக்காடு ராமநாராயண ஐயர், ஒய். வி. ராவ் மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1]
ராமதாஸ் | |
---|---|
இயக்கம் | ஒய். வி. ராவ் |
தயாரிப்பு | ஸ்ரீ ஜகதீஷ் பிக்சர்ஸ் |
நடிப்பு | களக்காடு ராமநாராயண ஐயர் ஒய். வி. ராவ் குமாரி ருக்மணி ஜெயகௌரி |
வெளியீடு | சூன் 6, 1948 |
ஓட்டம் | . |
நீளம் | 14000 அடி |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
மேற்கோள்கள்
- ↑ பிலிம் நியூஸ் ஆனந்தன் (23 அக்டோபர் 2004). சாதனைகள் படைத்த தமிழ்த் திரைப்பட வரலாறு. சென்னை: சிவகாமி பதிப்பகம். பக். 28-48.
வெளி இணைப்புகள்
- யூடியூபில் ராமன் அழைக்கிறான் - இத்திரைப்படத்திலிருந்து ஒரு பாடல்