ராதைக்கேற்ற கண்ணன்

ராதைக்கேற்ற கண்ணன் (Radhai Ketra Kannan) 1978 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஆர். கிருஷ்ணமூர்த்தி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவகுமார், ஸ்ரீவித்யா மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1]

ராதைக்கேற்ற கண்ணன்
இயக்கம்ஆர். கிருஷ்ணமூர்த்தி
தயாரிப்புஜி. ஓர். நாதன்
ஸ்ரீ மூகாம்பிகை ஆர்ட்ஸ்
இசைகே. வி. மகாதேவன்
நடிப்புசிவகுமார்
ஸ்ரீவித்யா
வெளியீடுசூன் 23, 1978
ஓட்டம்.
நீளம்3963 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=ராதைக்கேற்ற_கண்ணன்&oldid=37035" இருந்து மீள்விக்கப்பட்டது