ராணுவ வீரன் (திரைப்படம்)
ராணுவ வீரன் 1981 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எஸ். பி. முத்துராமன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ரஜினிகாந்த், ஸ்ரீதேவி, சி. வசந்தா மற்றும் பலர் நடித்திருந்தனர்.
ராணுவ வீரன் | |
---|---|
இயக்கம் | எஸ். பி. முத்துராமன் |
தயாரிப்பு | ஆர். எம். வீரப்பன் சத்யா மூவீஸ் |
கதை | விஜய் கிருஷ்ணராஜ் (உரையாடல்) |
இசை | எம். எஸ். விஸ்வநாதன் |
நடிப்பு | ரஜினிகாந்த் ஸ்ரீதேவி |
வெளியீடு | அக்டோபர் 26, 1981 |
நீளம் | 4427 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
தயாரிப்பு
எம். ஜி. ராமச்சந்திரனை மனதில் வைத்து தயாரிப்பாளர் ஆர்.எம்.வீரப்பன் இத்திரைக்கதையை எழுதினார்.[1] ஆனால் அவர் அரசியலில் ஈடுபட்டதால், அதற்குப் பதிலாக ரஜினிகாந்த் தேர்வு செய்யப்பட்டார். தெலுங்கில் பிரபல நடிகரான சிரஞ்சீவி எதிர்மறை வேடத்தில் நடித்தார்.[2]
பாடல்கள்
இத்திரைப்படத்திற்கு எம். எஸ். விஸ்வநாதன் இசையமைத்திருந்தார்.[3][4]
பாடல்கள் | ||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|
# | பாடல் | பாடகர்(கள்) | நீளம் | |||||||
1. | "மல்லிகைப் பூ" | மலேசியா வாசுதேவன், விஜயரமணி | ||||||||
2. | "சொன்னால் தானே தெரியும்" | எஸ். பி. பாலசுப்பிரமணியம், எஸ். பி. சைலஜா | ||||||||
3. | "வாருங்கள்" | எஸ். பி. பாலசுப்பிரமணியம் |
மேற்கோள்கள்
- ↑ நாமன் இராமச்சந்திரன் (2014). Rajinikanth: The Definitive Biography. New Delhi: Penguin Books. பக். 114–115. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-14-342111-5.
- ↑ "பிளாஷ் ஃபேக்: எம்.ஜி.ஆருக்கு பதில் நடித்த ரஜினி" (in ta). 3 July 2016 இம் மூலத்தில் இருந்து 7 July 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160707162557/http://cinema.dinamalar.com/tamil-news/48146/cinema/Kollywood/flask-back-rajini-replaced-instreated-of-MGR-in-Ranuva-veeran-.htm.
- ↑ "Ranuva Veeran". 31 December 1981 இம் மூலத்தில் இருந்து 15 September 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20220915053954/https://www.jiosaavn.com/album/ranuva-veeran/EF6-gMNxzZM_.
- ↑ "Ranuva Veeran Tamil Film EP Vinyl Record by M S Viswanathan" இம் மூலத்தில் இருந்து 24 October 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20211024164901/https://mossymart.com/product/ranuva-veeran-tamil-film-ep-vinyl-record-by-m-s-viswanathan/.