ராணி யார் குழந்தை

ராணி யார் குழந்தை 1972 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். டி. யோகானந்த் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெய்சங்கர், லட்சுமி மற்றும் பலர் நடித்திருந்தனர்.

ராணி யார் குழந்தை
இயக்கம்டி. யோகானந்த்
தயாரிப்புஜுபிடர் ஆர்ட் மூவீஸ்
கதைவி. சி. குகநாதன்
வசனம்வி. சி. குகநாதன்
இசைடி. வி. ராஜு
நடிப்புஜெய்சங்கர்
லட்சமி
வெளியீடுசனவரி 14, 1972
நீளம்3856 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/index.php?title=ராணி_யார்_குழந்தை&oldid=37027" இருந்து மீள்விக்கப்பட்டது