ராஜாவுக்கேற்ற ராணி

ராஜாவுக்கேற்ற ராணி 1978 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எல். பாலு இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெய்சங்கர், ஸ்ரீதேவி மற்றும் பலர் நடித்திருந்தனர்.[1]

ராஜாவுக்கேற்ற ராணி
இயக்கம்எல். பாலு
தயாரிப்புஎல். பாலு
வேலன் மூவீஸ்
கே. மாரியம்மன்
இசைவிஜய பாஸ்கர்
நடிப்புஜெய்சங்கர்
ஸ்ரீதேவி
வெளியீடுஆகத்து 18, 1978
நீளம்3764 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/index.php?title=ராஜாவுக்கேற்ற_ராணி&oldid=37162" இருந்து மீள்விக்கப்பட்டது