ராசி (நடிகை)
ராசி என்றும் மந்திரா,[1] அறியப்படும் இவர் ஒரு தென்னிந்திய நடிகையாவார். இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம் என தென்னிந்திய மொழித் திரைப்படங்களில் நடித்துள்ளார்.
ராசி | |
---|---|
பிறப்பு | சூலை 29, 1980 மேற்கு கோதாவரி மாவட்டம், ஆந்திர பிரதேசம், இந்தியா |
மற்ற பெயர்கள் | மந்திரா |
பணி | நடிகை |
செயற்பாட்டுக் காலம் | 1986–தற்போது |
வாழ்க்கைத் துணை | நிவாஸ் |
தமிழில் பிரியம் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இந்தியில் க்ராப்தர் எனும் படத்தின் மூலமாகவும், தெலுங்கில் சுபாகன்சலு படத்தின் மூலமாகவும் திரையுலகில் தடம் பதித்தார்.[1]
தமிழ்த் திரைப்படப் பட்டியல்
ஆண்டு | படம் | கதாப்பாத்திரம் | மொழி | குறிப்பு | |
---|---|---|---|---|---|
1996 | பிரியம் | பிரித்தா | தமிழ் | ||
1997 | லவ் டுடே | பிரித்தி | தமிழ் | ||
1997 | பெரிய இடத்து மாப்பிள்ளை | பிரியா | தமிழ் | ||
1997 | கங்கா கௌரி | கங்கா | தமிழ் | ||
1997 | தேடினேன் வந்தது | ஜானகி | தமிழ் | ||
1997 | ரெட்டை ஜடை வயசு | தமிழ் | |||
1998 | கொண்டாட்டம் | தமிழ் | |||
1998 | கல்யாண கலாட்டா | பூஜா | தமிழ் | ||
1999 | புதுக்குடித்தனம் | வித்யா | தமிழ் | ||
2000 | கண்ணன் வருவான் | நிர்மலா | தமிழ் | ||
2000 | குபேரன் | சந்திரா | தமிழ் | ||
2000 | சிலம்பாட்டம் | தமிழ் | |||
2000 | டபுள்ஸ் | தமிழ் | |||
2002 | ராஜா | தமிழ் | |||
2003 | ஆளுக்கொரு ஆசை | மந்திரா | தமிழ் | ||
2006 | சுயேட்சை எம். எல். ஏ. | தமிழ் | |||
2013 | ஒன்பதுல குரு | தமிழ் | |||
2015 | வாலு | தமிழ் |
ஆதாரங்கள்
- ↑ 1.0 1.1 Prakash, BVS (28 July 2000). "Raasi: An award for Preyasi Raave?". Screen Magazine (Indian Express Group). http://www.screenindia.com/old/20000728/reobi.htm. பார்த்த நாள்: 13 February 2010.