ராசிபாளையம்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
இராசிபாளையம் கோவை மாவட்டத்தில் வளர்ந்து வரும் ஒரு புறநகர்ப்பகுதி ஆகும். இது இரண்டு ஊராட்சிகளை [ராசிபாளையம் மற்றும் அருகம்பாளையம்] உள்ளடக்கிய பகுதி ஆகும். இப்பகுதி மக்கள் தொகை 6,000.
ராசிபாளையம் | |
அமைவிடம் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | கோவை மாவட்டம் |
ஆளுநர் | [1] |
முதலமைச்சர் | [2] |
மாவட்ட ஆட்சியர் | |
மக்கள் தொகை | 6,000
மக்களடர்த்தி = (2001[update]) |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
கோவில்கள்
இங்கு சித்தி வினாயகர் கோவில் அத்தனூர் அம்மன் கோவில் உள்ளிட்ட 10 கோவில்கள் உள்ளன.
பள்ளிகள்
இவ்வூரில் ஒரு தொடக்கப்பள்ளியும் ஒரு உயர்நிலைப்பள்ளியும் உள்ளது.
மேற்கோள்கள்
- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.