ரம்யா சிறீ

ரம்யா சிறீ ஆந்திராவின் விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த திரைப்பட நடிகை ஆவார். இவர் இயக்குனாராகவும், திரைக்கதை ஆசிரியராகவும், தயாரிப்பாளராகவும் நடனக்கலைஞருமாவார். விளம்பரப்பெண்ணாக தனது நடிப்பு பாதையை ஆரம்பித்த இவர், தற்போது அரசியலிலும் இணைந்து பணியாற்றிவருகிறார். இவர் தெலுங்கு சினிமா,[1][2] கன்னட சினிமா, மற்றும் தமிழ் சினிமா, சில மலையாளம், ஹிந்தி, போஜ்புரி மொழிகள் என இந்தியாவின் பெரும்பாலான மொழிகளில் இயக்கப்பட்ட மென் மைய திரைப்படங்களிலும், பி வகை படங்களிலும் நடித்துள்ளார், 2013 இல் இவர் ஓ. . மல்லி என்ற படத்தில் தன் தலையை மொட்டையடித்துக்கொண்டு பழங்குடிப் பெண்ணாக நடித்ததை கவுரவிக்கும் வகையில் ஆந்திர மாநில நந்தி சிறப்பு நடுவர் விருதைப் பெற்றுள்ளார்.[1]

ரம்யா சிறீ
பிறப்புபெயர் சுஜாதா
பிறந்தஇடம் விசாகப்பட்டினம், ஆந்திரப் பிரதேசம், இந்தியா
பணி திரைப்பட நடிகை

தேர்ந்தெடுக்கப்பட்ட திரைப்படவியல்

தெலுங்கு

  • பாபாலா பகோதம் (2018)
  • ஓ.. . மல்லி (2015) இயக்குனர்
  • பொம்மனா பிரதர்ஸ் சந்தனா சிஸ்டர்ஸ் (2008)
  • சலீம் (2009)
  • யமகோலா மல்லி மொடலாயிண்டி (2007)
  • சிம்ஹாத்ரி (2003)
  • எவரு நேனு (2003)
  • விஷ்ணு (2003)
  • பிரேமலோ பவானி கல்யாண் (2003)
  • ஆதி (2002)
  • தப்பு சேசி பப்பு கூடு (2002)
  • நுவ்வு நேனு (2001)
  • ஜாக்பாட் (2001)
  • நுவ்வு நேனு (2001)

கன்னடம்

  • ஆர்யபட்டா

தமிழ்

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/index.php?title=ரம்யா_சிறீ&oldid=23272" இருந்து மீள்விக்கப்பட்டது