ரமேஷ் கிருஷ்ணன்

ரமேஷ் கிருஷ்ணன் இந்தியாவின் புகழ்பெற்ற டென்னிஸ் வீரராவார். இவர் 1965-ல் சென்னையில் பிறந்தார். மற்றொரு புகழ்பெற்ற டென்னிஸ் வீரரான ராமநாதன் கிருஷ்ணன் இவரது தந்தை ஆவார். இவர் இளையோருக்கான விம்பிள்டன், பிரெஞ்சு ஓபன் போட்டிகள் தனிநபர் சாம்பியன் பட்டம் வென்றார். 1998 இல் பத்மசிறீ விருது பெற்றார்.

ரமேஷ் கிருஷ்ணன்
இயற்பெயர்/
அறியும் பெயர்
ரமேஷ் கிருஷ்ணன்
பிறந்ததிகதி 5 சூன் 1961
சென்னை
பணி வரிப்பந்தாட்டக்காரர்

[1][2][3]

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/index.php?title=ரமேஷ்_கிருஷ்ணன்&oldid=27664" இருந்து மீள்விக்கப்பட்டது