ரமணா (நடிகர்)

ரமணா என்பவர் தமிழ்நாட்டின் சென்னையைச் சேர்ந்த ஒரு தமிழ் திரைப்பட நடிகராவார். இவர் முன்னணி மற்றும் துணை வேடங்களில் தமிழ் படங்களில் தோன்றியுள்ளார்.[1][2] இவர் தெலுங்கு நடிகர் விஜய் பாபுவின் மகனாவார். விஜய் பாபு படிக்காதவனில் ரஜினிகாந்தின் தம்பி வேடத்தில் நடித்தற்காக அறியப்படுகிறார்.[3] இவர் பிரபல சென்னை ரைனோஸ் துடுப்பாட்ட அணியின் குச்சக்காப்பாளர் ஆவார்.

ரமணா
பிறப்புஅமர் ரமணா
04.01.1979
பணிதிரைப்பட நடிகர்
செயற்பாட்டுக்
காலம்
1999–தற்போது வரை
வலைத்தளம்
https://www.instagram.com/actorramana_official/

தொழில்

ரமணா துவக்கத்தில் பாரியின் குறிஞ்சி திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகவிருந்தார், இவர் நடிகை உமாவுடன் சேர்ந்து நடித்தார். இருப்பினும், படத்தின் தயாரிப்பு பணி முடியவில்லை.[4]

திரைப்படவியல்

ஆண்டு படம் பாத்திரம் மொழி குறிப்புகள்
2002 ஸ்டைல் வெற்றிவேல் தமிழ்
2003 உட்சாகம் வேணு தெலுங்கு
ஃபூல்ஸ் நரசிம்மராவ் தெலுங்கு
2004 ஜோர் விஜய் தமிழ்
மீசை மாதவன் மாதவன் தமிழ்
புட்டிண்டிக்கி ரா செல்லி அஜய் தெலுங்கு
சங்கரவம் தெலுங்கு
2005 அயோத்தியா சங்கர் தமிழ்
ரைட்டா தப்பா சத்யா தமிழ்
அந்த நாள் ஞாபகம் குருமூர்த்தி தமிழ்
தேங்ஸ் அமர் தெலுங்கு
அந்தரிக் கோசம் ரவி தெலுங்கு
2008 எழுதியதாரடி பாரதி தமிழ்
நாயகன் சக்தி தமிழ்
கோபாலபுராணம் கோபாலகிருஷ்ணன் நாயர் மலையாளம்
2010 தம்பி அர்ஜுனா அர்ஜுனன் தமிழ்
தொட்டுப்பார் லிங்கம் தமிழ்
துனிச்சல் வினோத் தமிழ்
ஈடு ஜோடு தெலுங்கு
2011 மகான் கணக்கு ஜீவா தமிழ்
2012 அஜந்தா தமிழ் / தெலுங்கு
ஸ்வராஞ்சலி ஜீவா கன்னடம்
2013 ஜன்னல் ஓரம் ஜஸ்டின் தமிழ்
2014 மீகாமன் டி.எஸ்.பி கார்த்திக் விஸ்வநாத் ஐ.பி.எஸ் (மானிக்) தமிழ்
2017 ஸ்மக்லர் கன்னடம்
2019 சிம்பா தீபக் தமிழ்
கைதி டிப்ஸ் தமிழ்
2020 மனே நம்பர் 13 நிஷோக் கன்னடம்
13 ஆம் எண் வீடு நிஷோக் தமிழ்

குறிப்புகள்

 

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=ரமணா_(நடிகர்)&oldid=22073" இருந்து மீள்விக்கப்பட்டது