ரணமோசன கணபதி
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
ரணமோசன கணபதி, விநாயகரின் முப்பத்து இரண்டு திருவுருவங்களில் 25வது திருவுருவம் ஆகும்.
திருவுருவ அமைப்பு
பாசம், அங்குசம், தந்தம், நாவற்பழம் இவற்றைத் தரித்தவர். வெண்பளிங்கு போன்ற மேனியர். செந்நிறப் பட்டாடை உடது்தியவர்.