ரச்சித்தா மகாலட்சுமி

ரச்சித்தா மகாலட்சுமி என்பவர் ஒரு இந்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நடிகை ஆவார். இவர் உப்புக் கருவாடு திரைப்படத்தில் 2015 ஆம் ஆண்டு நடிகையாக அறிமுகமானார்,[1] மற்றும் இவர் விஜய் தொலைக்காட்சியின் சரவணன் மீனாட்சி தொடரில் நடித்து புகழ்பெற்றார்.[2]

ரச்சித்தா மகாலட்சுமி
Rachitha Mahalakshmi
பணிநடிகை, வடிவழகி, நிகழ்ச்சி தொகுப்பாளர்
செயற்பாட்டுக்
காலம்
2005–present

தொலைக்காட்சி

ஆண்டு தலைப்பு பாத்திரம் அலைவரிசை
2013–தற்போது சரவணன் மீனாட்சி தங்க மீனாட்சி விஜய் தொலைக்காட்சி
2011–2013 பிரிவோம் சந்திப்போம் ஜோதி விஜய் தொலைக்காட்சி
2012–2014 இளவரசி மகா சன் டி.வி
2016-தற்போது கீமாஞ்சலி பிரியா ஸ்டார் ஸ்வர்ணா

| 2019-தற்போது|| நாச்சியார்புரம் ||ஜோதி||ஜீ தமிழ்|}

மேற்கோள்கள்

  1. "Rachitha Rachu". veethi.com.
  2. "People discouraged me a lot: Rachitha". The Times of India.
"https://tamilar.wiki/index.php?title=ரச்சித்தா_மகாலட்சுமி&oldid=23260" இருந்து மீள்விக்கப்பட்டது