யஷ்பால் ஜெயின்
யஷ்பால் ஜெயின் (Yashpal Jain) இந்திய எழுத்தாளர்களில் ஒருவர் ஆவார்.[1] இவர் 1912 ஆம் ஆண்டு செப்டம்பர் 1 அன்று உத்தரப் பிரதேச மாநிலத்தின் அலிகார் மாவட்டத்தில் விஜய்காரில் பிறந்தார். குழந்தைகள் புத்தகங்கள் உட்பட பல புத்தகங்களை வெளியிட்டுள்ளார்.[2] அஜந்தா எல்லோரா, அகிம்சா, இந்தியாவின் தவறான ஆயுதம் மற்றும் புனித யாத்ரீகர்கள் இவைகள் அவரது குறிப்பிடத்தக்க படைப்புகள் ஆகும்.[3] இந்திய அரசாங்கம் 1990 ஆம் ஆண்டில் இந்தியாவின் நான்காவது உயரிய விருதான பத்மசிறீ விருதை அவருக்கு வழங்கியது.[4].2000 ஆம் ஆண்டில் அவர் இறந்தார்.[5]
யஷ்பால் ஜெயின் | |
---|---|
பிறப்பு | செப்டம்பர் 1, 1912 விஜய்கார் அலிகார் மாவட்டம், உத்தரப் பிரதேசம், இந்தியா |
பணி | எழுத்தாளர் |
விருதுகள் | பத்மசிறீ விருது |
மேற்கோள்கள்
- ↑ "Yashpal Jain". Bharat Darshan. 2015. http://www.bharatdarshan.co.nz/author-profile/104/yashpal-jain-biography.html. பார்த்த நாள்: September 28, 2015.
- ↑ "Amar Kathayein - Yashpal Jain Reviews". Mouth Shut. 2015. http://www.mouthshut.com/product-reviews/Amar-Kathayein-Yashpal-Jain-reviews-925614710. பார்த்த நாள்: September 28, 2015.
- ↑ "Books by Yashpal Jain". Exotic India. 2015. http://www.exoticindiaart.com/book/author/+++++++++++++++++++++++++++yashpal+jain+. பார்த்த நாள்: September 28, 2015.
- ↑ "Padma Awards". Ministry of Home Affairs, Government of India. 2015 இம் மூலத்தில் இருந்து நவம்பர் 15, 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://www.webcitation.org/6U68ulwpb?url=http://mha.nic.in/sites/upload_files/mha/files/LST-PDAWD-2013.pdf. பார்த்த நாள்: July 21, 2015.
- ↑ http://www.bharatdarshan.co.nz/author-profile/104/yashpal-jain-biography.html