மோதாமல் ஒரு நாளும் இருக்க வேண்டாம் (புதினம்)
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
மோதாமல் ஒரு நாளும் இருக்க வேண்டாம் , சுஜாதாவால் எழுதப்பட்ட குறும்புதினம்.
நூலாசிரியர் | சுஜாதா |
---|---|
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
வகை | புதினம் |
கதைக் கரு
வயதானவர் ஒருவர் தனது காணாமல் போன மகன் என்று ஒரு நபரைக் காவல் துறையிடம் கைகாட்டுகிறார். அந்த நபரோ, தான் அவர் கூறும் நபர் இல்லை, தேனாம்பேட்டையில் வாழ்ந்த தனது குடும்பமே மாயமாகி விட்டது என்று குழப்புகிறார் . இந்த வினோத வழக்கை மருத்துவர் வக்கீல் கணேஷிடம் முறையிடுகிறார். திடீர் என்று அந்த நபரின் குடும்பம் காணாமல் போய் விட்டதற்குக் காரணம் என்ன என்று செல்லும் கதை.
கதை மாந்தர்கள்
- கணேஷ்
- வசந்த்
- எத்திராஜ்
- வைத்தீஸ்வரன்
- மேரி
- டாக்டர் விஜயகுமார்
- சீனிவாசன் மற்றும் பலர்.