மோகினி (2018 திரைப்படம்)

மோகினி 2018 ல் வெளிவந்த நகைச்சுவை திகில் தமிழ் திரைப்படமாகும். இதனை இயக்குனர் ரமணா மாதேஷ் எழுதி இயக்கியிருந்தார்.[1] திரிசா, ஜாக்கி பக்னானி ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தனர். இவர்களுடன் யோகி பாபு, கணேஷ்கர், பூர்ணிமா பாக்கியராஜ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர்.

மோகினி
இயக்கம்ரமணா மாதேஷ்
தயாரிப்புஎஸ். லட்சுமன் குமார்
கதைரமணா மாதேஷ்
நடிப்பு
படத்தொகுப்புதினேஷ் பொன்ராஜ்
கலையகம்மார்வெல் வொர்த் புரொடக்சன்ஸ்
விநியோகம்பிரின்ஸ் பிச்சர்ஸ்
வெளியீடுசூலை 27, 2018 (2018-07-27)
ஓட்டம்138 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நடிகர்கள்

ஆதாரங்கள்

  1. சினிமா விகடன் "மோகினி... அட நீ வேற இரும்மா!" - 'மோகினி' விமர்சனம் 27/07/2018

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=மோகினி_(2018_திரைப்படம்)&oldid=36863" இருந்து மீள்விக்கப்பட்டது