மோகனூர் வட்டம்

மோகனூர் வட்டம், தமிழ்நாட்டின் நாமக்கல் மாவட்டத்திலுள்ள நாமக்கல் வட்டம், சேந்தமங்கலம் வட்டம் மற்றும் பரமத்தி வேலூர் வட்டங்களை சீரமைத்து, மோகனூரைத் தலைமையிடமாகக் கொண்டு 16 ஆகஸ்டு 2018 அன்று மோகனூர் வருவாய் வட்டத்தை தமிழக முதல்வர் காணொலி காட்சி மூலம் சென்னையிலிருந்து துவக்கி வைத்தார். [1]மோகனூர் வட்டம் 33 வருவாய் கிராமங்களைக் கொண்டது. [2]

இவ்வட்டத்தில் மோகனூர் ஊராட்சி ஒன்றியம் உள்ளது.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=மோகனூர்_வட்டம்&oldid=128050" இருந்து மீள்விக்கப்பட்டது