மொழியா வலிகள் பகுதி-2

வருங்காலச் சந்ததிக்கும் நாம் கடந்து வந்த பாதையில் சிலவற்றைப் பார்ப்பதற்கு ஒரு காலதர் தேவைப்படுகிறது. பேசா அந்தப் பொருளை, அழியா அந்த இரணத்தை, மொழியா அந்த வலிகளை நான் இங்கு மீண்டும் மொழிய முனைகிறேன். அதற்கான காலதரை முழுமையாகத் திறக்க முடியாவிட்டாலும் ஒரு சிறிதளவேனும் திறக்க வேண்டும் என்கின்ற என் முயற்சி இது. எதிர்ப்புக்குத் தலை பணியாத உண்மைகள் அதனூடே தெரிய வேண்டும் என்கின்ற என் அவா.

மொழியா வலிகள் பகுதி-2
மொழியா வலிகள் பகுதி-2
நூலாசிரியர் இ. தியாகலிங்கம்
பதிப்பாசிரியர் இ. தியாகலிங்கம்
முதற் பதிப்பு
குரல்
கொடுத்தவர்
கஸ்தூரி
உண்மையான
தலைப்பு
மொழியா வலிகள் 2
செயற்பாட்டிலுள்ள
தலைப்பு
மொழியா வலிகள் 2
நாடு நோர்வே
மொழி தமிழ்
வெளியீட்டு
எண்
1
பொருண்மை குடும்ப வாழ்க்கை , அரசியல்
வெளியிடப்பட்டது Aug 8, 2018
முதலாவது பதிப்பு
ஊடக
வகை
புத்தகம், ஒலிப்புத்தகம்
பக்கங்கள் 282
பன்னாட்டுத்
தரப்புத்தக
எண்
9781667156750
முன்னைய
நூல்
காமமே காதலாகி
அடுத்த
நூல்
புத்தரின் கடைசிக் கண்ணீர்

நாவலின் இரண்டாம் பாகத்தில் “TS” இன் பயணம், வேலை, அந்த மர்மம், பாய்ந்த வேல்கள், பெடியள் வந்தார்கள், புதுமனை, சிவா வந்தான், இந்திய இராணுவம், தொலைபேசிக் கட்டணம், நோஸ்க் வகுப்பு, நீலக் கடவுச் சீட்டு, மாற்றங்கள், விருந்து, “TS” இன் பயணம், மீண்டும் ஒஸ்லோவில், மாற்றங்கள், அந்த நாள் வந்தது, இனி, தாமோதரன் குடும்பத்தின் வருகை, கற்பனைகளோடு, காலவெள்ளத்தின் கட்டுடைப்பில், தாம்பத்தியம், சண்முகன், தீண்டல், வேதாளம் மீண்டும் முருங்கை மரத்தில், சந்திப்பு, விருந்து, ஆகிய 27 அத்தியாயங்கள் விரிந்துள்ளன.

"https://tamilar.wiki/index.php?title=மொழியா_வலிகள்_பகுதி-2&oldid=16226" இருந்து மீள்விக்கப்பட்டது