மெய்ப்பாடு (மேலையர் நெறி)

மெய்ப்பாட்டைத் தோற்றுவிக்கும் உணர்ச்சிகள் ஒருவகை உளவியல் கோட்பாடு. இவற்றை வரலாறு, சமூகம், நரம்பியல் முதலான பல கோணங்களில் ஆராய்வது ஒரு வகை.[1]

புளச்சிக் என்பவர் காட்டும் 'உணர்ச்சிக் கோட்பாட்டு உருளை'
இதில் தொல்காப்பியம் போன்ற எண்கோணப் பார்வை கோணப் பார்வை காணப்படுகிறது

மெய்யில் தென்படும் உணர்ச்சிகளே மெய்ப்பாடு. இந்த மெய்ப்பாடுகளைத் தொல்காப்பியர் புறத்திணைக்கு உரியவை எனவும், அகத்திணைக்கு உரியவை எனவும் பாகுபடுத்திக்கொண்டு விளக்கியுள்ளார். இன்னின்ன சூழலில் இன்னின்ன மெய்ப்பாடு தோன்றும் என அவரது கண்ணோட்டம் விரிகிறது.

மேலைநாட்டார் இவற்றை உணர்ச்சிகள் என்னும் மனவெழுச்சி நிலையிலேயே பாகுபடுத்திக்கொண்டு ஆராய்கின்றனர். இவர்களின் பகுப்பு முறைகள் இவ்வாறு அமைந்துள்ளன.

ஒப்புநோக்குக

உணர்ச்சிகள் பார்வை

முதன்மையான அடிப்படை உணர்வுகள் ஆறு எனவும், அவற்றை உந்தும் இரண்டாம்-நிலை உணர்வுகள் எனவும், அடிப்படை உணர்வுகளின் கூறுகளான மூன்றாம்-நிலை எனவும் பாகுபடுத்தி அவர்கள் ஆய்ந்துள்ளனர்.[2]

சில கோட்பாடுகள்

ஆர்ட்டொனி, டூனர் என்னும் இரு அறிஞர்கள் [3] 1990 ஆம் ஆண்டு அவர்களுக்கு முன்னர் உணர்ச்சிகளைப் பற்றி ஆராய்ந்த மேலைநாட்டு அறிஞர்களின் கருத்துக்களைத் தொகுத்துப் பார்த்தனர். அவர்கள் தந்துள்ள பட்டியல் இது.

நிரல்

கோட்பாட்டாளர்கள் அடிப்படை உணர்ச்சி - பகுப்புக் கோட்பாடுகள் பகுப்பு நிலை
பிளச்சிக்[4] ஏற்பு[5], எரிச்சல்[6], எதிர்பார்ப்பு[7], எதிர்ப்பு[8], மகிழ்வு[9], அச்சம்[10], துக்கம்[11], வியப்பு[12] 8
ஆர்னால்டு [13] சினம் [14], பொச்சாவாமை என்னும் விழிப்புணர்வு [15], தறுகண் [16], புறக்கணிப்பு [17], விழைவு [18], ஏக்கம் [19], அச்சம் [10], வெறுப்பு [20], நம்பிக்கை [21], காதல் [22], கலக்கம் [11] 11
ஏக்கன், பிரீசன் & எல்சுவர்த் [23] சினம் [14], அருவருப்பு [8], அச்சம் [10], மகிழ்ச்சி [9], துக்கம் [11], வியப்பு [12] 6
பிரிஜ்டா [24] வேட்கை [25], உவகை [26], ஈடுபாடு [27], மருட்கை [12], வியப்பு [28],[29] sorrow 6
கிரே [30] வஞ்சின வன்கொடுமை [31], விழைவு [32], மகிழ்வு [9] 3
ஈசாடு [33] சினம் [14], எதிர்ப்பு [34], அருவருப்பு [8], துயரம் [35], அச்சம் [10], கயமை [36], விழைவு [27], மகிழ்வு [9], நாணம் [37], மருட்கை [12] 10
ஜேம்ஸ் [38] அச்சம் [39], துயரம் [40], காதல் [22], வெகுளி [41] 4
மெக்டுகல் [42] சினம் [14], அருவருப்பு [8], பெருமிதம் [43], அச்சம் [10], பணிவு [44], இளிவரல் [45], மருட்கை [28] 7
மௌரர் [46] இடும்பை [47], இன்பம் [48] 2
ஆட்லி & ஜான்சன்-லைடு [49] சினம் [14], அருவருப்பு [8], ஆர்வம் [32], மகிழ்ச்சி [26], துக்கம் [11] 5
பங்கசெப் [50] எதிர்பார்ப்பு [51], அச்சம் [10], வெகுளி [41], அவலம் [52] 4

கோட்பாட்டு முடிவுகள்

மேற்கண்ட நிரலை ஒப்பிட்டு ஆய்ந்து அவர்கள் கண்ட முடிவு இந்த நிரல்.

நிரல்

அடிப்படை உணர்ச்சிகள் இரண்டாம்-நிலை உந்திகள் மூன்றாம்-நிலை உந்திகள்
அன்பு [53] (1)ஆர்வம் [54]
(2) காமம் [55]
(3) ஏக்கம் [56]
(1) வழிபாடு [57], ஆர்வம் [58], அன்பு [22], விழைவு [59], விருப்பம் [60], ஈர்ப்பு [61], கவனம் [62], வேட்கை [63], கனிவு [64], மனப்பாங்கு [65]
(2) மனவெழுச்சி [66], ஆசை [18], இணைவிழைச்சு என்னும் பாலுணர்வு [67], பாசம் [68], மையல் [69]
(3) ஏக்கம் [56]
மகிழ்ச்சி [70] (1) பொலிவு [71]
(2) உவகை [72]
(3) நம்பிக்கை [73]
(4) பெருமிதம் [74]
(5) நிறைவுடைமை [75]
(6) களிப்பு [76]
(7) சிக்கல்-தீர்தல் [77]
(1) களியாட்டம் [78], இன்பம் [79], உவகை [80], கொண்டாட்டம் [81], துழனி [82], உல்லாசம் [83], சோக்கு [84], மகிழ்ச்சி [9], திளைப்பு [85], நுகர்வு [86], மனச்செழுமை [87], பூரிப்பு [26], கேளிக்கை [88], பெருமிதம் [43], நிறைவு [89], எக்காளம் [90], உயர்வுள்ளல் [91]
(2) உற்சாகம் [92], முனைப்பார்வம் [93], திளைப்பார்வம் [94], உளக்கிளர்ச்சி[95], உடல்-சிலிர்ப்பு [96], பூரிப்பு [97]
(3) தன்னிறைவு [73], விருப்பின்பம் [48]
(4) வீறு [74], வெற்றி [98]
(5) எதிர்பார்ப்பு [99], நம்பிக்கை [21], நன்னல-நோக்கு [100]
(6) துள்ளல் [76], பரவசம் என்னும் கழிபேருவகை [101]
(7) சிக்கல்-தீர்தல் [77]
மருட்கை [102] மருட்கை [102] வியப்பு-நிலை[103], மருட்கை [12], வியப்பலை [104]
வெகுளி [14] (1) எரிச்சல் [105]
(2) எரிச்சலைத் தூண்டுதல் [106]
(3) சினமூட்டுதல் [107]
(4) வெறுப்பு [108]
(5) பொறாமை [109]
(6) புறக்கணித்தல் [110]
(1) அடம்பிடித்தல் [111], எரிச்சலூட்டுதல் [112], பிடிவாதம் [113], துன்புறுத்துதல் [114], அலைக்களித்தல் [115], கயமைத்தனம் [116]
(2) தொணதொணப்பு [106], வெறுப்பூட்டுதல் [117]
(3) வெகுளி [14], சினம் [41], சினமூட்டுதல் [118], குத்தல்-பேச்சு [119], கடுஞ்சினம் [120], புறக்கணித்தல் [121], வெறுப்பூட்டுதல் [122], கசப்பூட்டுதல் [123], வெறுப்பு [20], தூக்கி-எறிந்து பேசல் [124], திட்டுதல் [125], காறி-உமிழ்தல் [126], வஞ்சம் [127], விரும்பாமை [128], தணியாச் சினம் [129]
(4) அருவருப்பு [108], புரட்சி [130], எதிர்ப்பு [34]
(5) பொறாமைச்செயல் [109], பொறாமை-உள்ளம் [131]
(6) மாறுபடப் பேசல் [110]
துக்கம் [132] (1) துன்புறுதல் [133]
(2) துயரம் [132]
(3) ஏமாறுதல் [134]
(4) இளிவரல் [135]
(1) வேதனை [136], துன்புறுதல் [137], காயம் [138], உடல்நோவு [139]
(2) பதட்டம் [140], மனக்கசப்பு [19], நம்பிக்கை-இன்மை [141], மனமயக்கம் [142], மாழ்குதல் [143], துயரம் [11], மகிழ்வின்மை [144], கடுந்துயரம் [40], அழுகை [145], அவலம் [146], தொடர்-துயரம் [147], சலிப்பு [148]
(3) அழிவு [149], ஏமாற்றம் [150], துன்பம் [151]
(4) கயமைத்தனம் [152], நாணம் [37], ஏமாற்ற-நினைவு [153], உள்ளம் நய்ந்துபோகும் நைவு [154]

அடிக்குறிப்பு

  1. emotion
  2. அடிப்படை உணர்ச்சிகள்
  3. Ortony and Turner (1990)
  4. Plutchik
  5. Acceptance
  6. anger
  7. anticipation
  8. 8.0 8.1 8.2 8.3 8.4 disgust
  9. 9.0 9.1 9.2 9.3 9.4 joy
  10. 10.0 10.1 10.2 10.3 10.4 10.5 fear
  11. 11.0 11.1 11.2 11.3 11.4 sadness
  12. 12.0 12.1 12.2 12.3 12.4 surprise
  13. Arnold
  14. 14.0 14.1 14.2 14.3 14.4 14.5 14.6 Anger
  15. aversion
  16. courage
  17. dejection
  18. 18.0 18.1 desire
  19. 19.0 19.1 despair
  20. 20.0 20.1 hate
  21. 21.0 21.1 hope
  22. 22.0 22.1 22.2 love
  23. Ekman, Friesen, and Ellsworth
  24. Frijda
  25. Desire
  26. 26.0 26.1 26.2 happiness
  27. 27.0 27.1 interest
  28. 28.0 28.1 wonder
  29. கவலை
  30. Gray
  31. Rage and terror
  32. 32.0 32.1 anxiety
  33. Izard
  34. 34.0 34.1 contempt
  35. distress
  36. guilt
  37. 37.0 37.1 shame
  38. James
  39. Fear
  40. 40.0 40.1 grief
  41. 41.0 41.1 41.2 rage
  42. McDougall
  43. 43.0 43.1 elation
  44. subjection
  45. tender-emotion
  46. Mowrer
  47. Pain
  48. 48.0 48.1 pleasure
  49. Oatley and Johnson-Laird
  50. Panksepp
  51. Expectancy
  52. panic
  53. Love
  54. Affection
  55. Lust
  56. 56.0 56.1 Longing
  57. Adoration
  58. affection
  59. fondness
  60. liking
  61. attraction
  62. caring
  63. tenderness
  64. compassion
  65. sentimentality
  66. Arousal
  67. lust
  68. passion
  69. infatuation
  70. Joy
  71. Cheerfulness
  72. Zest
  73. 73.0 73.1 Contentment
  74. 74.0 74.1 Pride
  75. Optimism
  76. 76.0 76.1 Enthrallment
  77. 77.0 77.1 Relief
  78. Amusement
  79. bliss
  80. cheerfulness
  81. gaiety
  82. glee
  83. jolliness
  84. joviality
  85. delight
  86. enjoyment
  87. gladness
  88. jubilation
  89. satisfaction
  90. ecstasy
  91. euphoria
  92. Enthusiasm
  93. zeal
  94. zest
  95. excitement
  96. thrill
  97. exhilaration
  98. triumph
  99. Eagerness
  100. optimism
  101. rapture
  102. 102.0 102.1 Surprise
  103. Amazement
  104. astonishment
  105. Irritation
  106. 106.0 106.1 Exasperation
  107. Rage
  108. 108.0 108.1 Disgust
  109. 109.0 109.1 Envy
  110. 110.0 110.1 Torment
  111. Aggravation
  112. irritation
  113. agitation
  114. annoyance
  115. grouchiness
  116. grumpiness
  117. frustration
  118. outrage
  119. fury
  120. wrath
  121. hostility
  122. ferocity
  123. bitterness
  124. loathing
  125. scorn
  126. spite
  127. vengefulness
  128. dislike
  129. resentment
  130. revulsion
  131. jealousy
  132. 132.0 132.1 Sadness
  133. Suffering
  134. Disappointment
  135. Shame
  136. Agony
  137. suffering
  138. hurt
  139. anguish
  140. Depression
  141. hopelessness
  142. gloom
  143. glumness
  144. unhappiness
  145. sorrow
  146. woe
  147. misery
  148. melancholy
  149. Dismay
  150. disappointment
  151. displeasure
  152. Guilt
  153. regret
  154. remorse