மெட்ரோ (திரைப்படம்)

மெட்ரோ (Metro (2016 film)) 2016 இல் வெளியான இந்திய தமிழ்த் திரைப்படமாகும். ஆனந்த கிருஷ்ணன் இயக்கிய இத்திரைப்படத்தில் சிரீஷ், பாபி சிம்ஹா, சென்ட்ராயன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர்.[1][2] இத்திரைப்படம் 2016 சூன் 24 அன்று வெளியிடப்பட்டது.[3]

மெட்ரோ
இயக்கம்ஆனந்த கிருஷ்ணன்
தயாரிப்புஜெய கிருஷ்ணன்
ஆனந்த கிருஷ்ணன்
கதைஆனந்த கிருஷ்ணன்
இசைஜோகன் சிவனேஷ்
நடிப்புசிரீஷ்
பாபி சிம்ஹா
சென்ட்ராயன்
ஒளிப்பதிவுஎன். எஸ். உதய குமார்
படத்தொகுப்புஎம். ரமேஷ் பாரதி
கலையகம்E5 என்டர்டெயின்மெண்சு
மெட்ரோ புரொடக்சன்சு
நாடு இந்தியா
மொழிதமிழ்

நடிகர்கள்

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=மெட்ரோ_(திரைப்படம்)&oldid=36792" இருந்து மீள்விக்கப்பட்டது