முள்ளியவளை
முள்ளியவளை (Mulliyawalai) என்பது இலங்கையின் வடகிழக்கே முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள ஒரு பழமையான ஊராகும்.[1] வன்னியரசர்கள், யாழ்ப்பாண அரசர்கள் காலம் தொட்டு இருந்துவந்த ஒரு நீண்ட வரலாறுடைய இடமான இவ்வூர் கரைதுறைப்பற்று பிரதேச செயலர் பிரிவில் அமைந்துள்ளது.[2]
முள்ளியவளை | |
---|---|
நகரம் | |
ஆள்கூறுகள்: 9°13′14″N 80°46′47″E / 9.22056°N 80.77972°ECoordinates: 9°13′14″N 80°46′47″E / 9.22056°N 80.77972°E | |
நாடு | இலங்கை |
மாகாணம் | வடக்கு |
மாவட்டம் | முல்லைத்தீவு |
பிசெ பிரிவு | கரைதுறைப்பற்று |
முள்ளியவளை பற்றி யாழ்ப்பாண வைபவ கௌமுதியில் "முள்ளியவளை அக்காலத்தில் 'வலடிடி', 'வற்கம','மேற்பற்று' என பிரிக்கப்பட்டிருந்ததுடன், வன்னி பிரிவுகளில் அதி விஷேசமானதும் செழிப்பான இராச்சியமுமாகும்" என குறிப்பிடப்படுகிறது.
இதனையும் காண்க
மேற்கோள்கள்
- ↑ "Muḷḷiya-vaḷai, Kaḻutā-vaḷai/ Kaḷutā-vaḷai, Kumpaḻā-vaḷai, Āḻiya-vaḷai, Kōṇā-vaḷai, Taṉi-vaḷai". Tamilnet. 2008-08-23. http://www.tamilnet.com/art.html?catid=98&artid=26647.
- ↑ "Census of Population and Housing 2012: Population by GN division and sex 2012". Battaramulla, Sri Lanka: Department of Census and Statistics. pp. 163 இம் மூலத்தில் இருந்து 13 November 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20151113171006/http://www.statistics.gov.lk/PopHouSat/CPH2011/Pages/Activities/Reports/FinalReport_GN/population/P2.pdf.