முற்போக்கு இலக்கியம்

முற்போக்கு இலக்கியம் என்பது தமிழ் இலக்கியப் போக்குகளின் ஒன்று. மார்க்சிய மற்றும் பொதுவுடமைக் கருத்துக்களை வலியுறித்தியும், யதார்த்த இலக்கியத்தை முன்னிறுத்தியும் இந்தப் போக்கு அமைந்தது. இலங்கைத் தமிழ் இலக்கியத்தில் இந்தப் போக்கு 1950 களில் வலுப்பெற்றது.

கொள்கைகள்

முக்கிய எழுத்தாளர்கள்

முக்கிய படைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=முற்போக்கு_இலக்கியம்&oldid=9776" இருந்து மீள்விக்கப்பட்டது