முரண்வஞ்சி
முரண்வஞ்சி என்பது இலக்கண நூல்கள் காட்டும் சிற்றிலக்கிய வகைகளில் ஒன்று.
பகைவன் முரண்பட்டிருக்கும் செய்தியை மன்னன் கூறுவதாக வஞ்சிப்பாவால் பாடுவது முரண்வஞ்சி என்னும் நூல். [1]
இவற்றையும் காண்க
அடிக்குறிப்பு
- ↑
வஞ்சிப்பா வால்முரண் வாய்த்தசெய்கை எல்லாமும்
எஞ்சாது இறைவன் இசைத்தலாய் - பஞ்சார்
சரணாய் உரைத்தல் தலம்தன்னில் என்று
முரண்வஞ்சி முன்னி அறி. - பிரபந்தத் திரட்டு - 29