முயல் (சிறுவர் இதழ்)

முயல் 1970 களில் தமிழ்நாட்டில் வெளிவந்த தமிழ் சிறுவர் இதழ். வரைகதை, சிறுகதை, புதிகள், கணக்கு, தகவல் என பல தரப்பட்ட படைப்புகள் இதில் வெளிவந்தன. இதன் சில இதழ்கள் தமிழர் நால் ஒரு நூல் திட்டத்தில் இணையத்தில் கிடைக்கின்றன.


"https://tamilar.wiki/index.php?title=முயல்_(சிறுவர்_இதழ்)&oldid=16603" இருந்து மீள்விக்கப்பட்டது