முபாரக் அப்துல் மஜீத்

மௌலவி முபாரக் அப்துல் மஜீத் இலங்கை கொழும்பு சீமன்ஸ் வீதியில் வாழ்ந்துவரும் இவர் ஒரு இலக்கிய ஆர்வலரும், எழுத்தாளருமாவார்.

எழுதிய நூல்

  • மின்னொளி

இதழ்

  • நவரசம் (கவிதை இதழ்கள்)

உசாத்துணை

  • இலக்கிய இணையம் - பேராசிரியர் மு.சாயபு மரைக்காயர் இஸ்லாமியத் தமிழ் இலக்கியக்கழகம் 2011
"https://tamilar.wiki/index.php?title=முபாரக்_அப்துல்_மஜீத்&oldid=15353" இருந்து மீள்விக்கப்பட்டது