முத்துச் சிப்பி (திரைப்படம்)
முத்துச் சிப்பி (Muthu Chippi) 1968 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 6 ஆம் தேதியன்று வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும்.[1][2]எம். கிருஷ்ணன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெய்சங்கர், ஜெயலலிதா மற்றும் பலர் நடித்திருந்தனர். திரையரங்குகளில் படம் வெற்றிகரமாக ஓடியது.[3] அக்னி பரிக்சா என்ற பெயரில் இத்திரைப்படம் மறு ஆக்கம் செய்யப்பட்டது.[4]
முத்துச் சிப்பி | |
---|---|
இயக்கம் | எம். கிருஷ்ணன் |
தயாரிப்பு | பி. எல். மோகன்ராம் மோகன் புரொடக்ஷன்ஸ் |
இசை | எஸ். எம். சுப்பையா நாயுடு |
நடிப்பு | ஜெய்சங்கர் ஜெயலலிதா |
வெளியீடு | செப்டம்பர் 6, 1968 |
ஓட்டம் | . |
நீளம் | 3990 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
எஸ். எம். சுப்பையா நாயுடு இசையில் கவிஞர் வாலி இத்திரைப்படத்திற்கான பாடல்களை எழுதினார்.[5]
மேற்கோள்கள்
- ↑ "ஜெயலலிதா நடித்த திரைப்படங்களின் பட்டியல்". தினமணி. 6 December 2016. Archived from the original on 24 June 2020. பார்க்கப்பட்ட நாள் 12 July 2022.
- ↑ "Renowned Malayalam poet and activist Sugathakumari passes away". The NationWide. 23 December 2020. Archived from the original on 4 February 2023. பார்க்கப்பட்ட நாள் 12 July 2023.
- ↑ "Jayalalithaa The Actress 'Hated' The limelight, But Starred In Over 140 Films". NDTV. IANS. 6 December 2016. Archived from the original on 16 October 2017. பார்க்கப்பட்ட நாள் 16 October 2017.
- ↑ Narasimham, M. L. (1 November 2019). "Mosagaallaku Mosagaadu (1971)". தி இந்து இம் மூலத்தில் இருந்து 1 April 2020 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20200401043554/https://www.thehindu.com/todays-paper/tp-features/tp-fridayreview/mosagaallaku-mosagaad-1971/article29849816.ece.
- ↑ "Muthuchippi Tamil Film hits LP Vinyl Record". Macsendisk. Archived from the original on 12 July 2022. பார்க்கப்பட்ட நாள் 12 July 2022.