முத்துக்கு முத்தாக (திரைப்படம்)
முத்துக்கு முத்தாக (ஆங்கிலம்:Muththukku Muththaaga) என்பது ராசு மதுரவனால் இயக்கி, தயாரிக்கப்பட்ட தமிழ்த் திரைப்படமாகும். இத் திரைப்படம் இயல்பான தென்னிந்திய குடும்பத்தின் உறவுகளின் பிரிவுகளால் ஏற்படும் சிக்கல்கள், மற்றும் இக்கால கட்டத்தில் அதன் வலிமை மற்றும் வலிகளை சொல்லும்படமாக உருவாக்கப்பட்டுள்ளது.[2]
முத்துக்கு முத்தாக | |
---|---|
இயக்கம் | ராசு மதுரவன் |
தயாரிப்பு | ராசு மதுரவன் |
கதை | ராசு மதுரவன் |
இசை | கவி பெரியதம்பி |
ஒளிப்பதிவு | செந்தில் குமார் |
கலையகம் | பாண்டியநாடு திரையரங்குகள் |
வெளியீடு | மார்ச்சு 18, 2011[1] |
ஓட்டம் | 147 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
நடிப்பு
- தவசியாக - இளவரசு
- பேச்சியாக - சரண்யா பொன்வண்ணன்
- ராமனாக - நடராஜ்
- லக்ஷ்மணனாக - பிரகாஷ்
- பாஸாக - விக்ராந்த்
- பாண்டியாக - வீரசமர்
- செல்வமாக - ஹரிஷ்
- சுவேதாவாக - ஓவியா
- அன்னமயிலாக - மோனிகா
- வசந்தியாக - வர்ஷினி
- ராசாத்தியாக - சுஜிபாலா
- சுருட்டுவாக - சிங்கம்புலி
- தமிழ்ச்செல்வியாக - காயத்ரி
- பஞ்சவர்ணமாக - ஜானகி
மேற்கோள்கள்
- ↑ "முத்துக்கு முத்தாக திரைப்படம்". Oneindia.in இம் மூலத்தில் இருந்து 2012-07-23 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20120723004929/http://popcorn.oneindia.in/title/9581/muthukku-muthaga.html. பார்த்த நாள்: 8 மார்ச் 2013.
- ↑ "முத்துக்கு முத்தாக திரைப்படத்தின் முன்னோட்டம்". மாலை மலர். http://www.maalaimalar.com/2011/02/06191011/muthuku-muthaga.html. பார்த்த நாள்: 8 மார்ச் 2013.[தொடர்பிழந்த இணைப்பு]