முட்டம், கன்னியாகுமரி மாவட்டம்
முட்டம் (Muttom) தமிழ்நாடு மாநிலத்தின் கன்னியாகுமரி மாவட்டத்தில் அமைந்துள்ள ஊராகும். அழகிய கடற்கரையைக் கொண்டிருப்பதால் இவ்வூர் சுற்றுலாத்தலமாகவும் விளங்குகிறது. மீன்பிடித்தல் முதன்மைத் தொழிலாகும். பழைமையான சகல புனிதர் கத்தோலிக்க ஆலயமும், பழமையான கலங்கரை விளக்கமும் இங்குள்ளன.
முட்டம் மும்முடி சோழ நல்லூர் | |||||||
— சிற்றூர் — | |||||||
முட்டம் மீன்பிடி கிராமம் | |||||||
அமைவிடம் | |||||||
நாடு | இந்தியா | ||||||
மாநிலம் | தமிழ்நாடு | ||||||
மாவட்டம் | கன்னியாகுமரி | ||||||
அருகாமை நகரம் | நாகர்கோயில், திருவனந்தபுரம் | ||||||
[[தமிழ்நாடு ஆளுநர்களின் பட்டியல்|ஆளுநர்]] | |||||||
[[தமிழ்நாடு முதலமைச்சர்களின் பட்டியல்|முதலமைச்சர்]] | |||||||
மக்கள் தொகை | 15,000 + (2012[update]) | ||||||
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) | ||||||
குறியீடுகள்
|
கடல் வாழுயிரியல்
முட்டம் கடலில் மொத்தம் 92 கடற்பாசிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவற்றில் 42 பேரினங்களும் 28 குழுக்களும் அடங்கும்.[1]
முட்டம் கலங்கரை விளக்கம்
முட்டம் கலங்கரை அமைந்துள்ள மொத்த நிலப்பரப்பு 11.41 கெக்டர் (28.19 ஏக்கர்) ஆகும்.[2]
மேற்கோள்கள்
- ↑ "Additions to the seaweed flora of Muttom coastal waters, southwest coast of India" (PDF). Science Research Reporter 3: 208-209. Oct. 2013. பன்னாட்டுத் தர தொடர் எண்:2249-2321. http://jsrr.net/Vol%203%20No%20%202%20Oct%202013/C%20Domettila208-209.pdf. பார்த்த நாள்: 2015-08-05. "The seaweed flora of Muttom coast now consists of 92 taxa belonginging to 42 genera and 28 families".
- ↑ "முட்டம் கலங்கரை விளக்கு" (PDF). பார்க்கப்பட்ட நாள் 2015-08-05.
வெளியிணைப்புகள்
தமிழர்விக்கி பொதுவகத்தில் விரைவில் வரும்.,
முட்டம், கன்னியாகுமரி மாவட்டம்
என்பதின் ஊடகங்கள் Wikimedia-விலும் உள்ளன.
முட்டம், கன்னியாகுமரி மாவட்டம்
என்பதின் ஊடகங்கள் Wikimedia-விலும் உள்ளன.
Coordinates: 8°07′25.9″N 77°18′52.1″E / 8.123861°N 77.314472°E