மீனம்பட்டி
மீனம்பட்டி (Meenampatti) விருதுநகர் மாவட்டம், சிவகாசி வட்டம், சிவகாசி ஊராட்சி ஒன்றியம், அனுப்பன்குளம் ஊராட்சியில் உள்ள ஊராகும்[4]. சிவகாசியில் இருந்து 3 கி.மீ தொலைவில் உள்ளது. சிவகாசி-சாத்தூர் செல்லும் வழியில் உள்ளது. விருதுநகரில் இருந்து 26 கி.மீ தொலைவில் உள்ளது.
மீனம்பட்டி | |
அமைவிடம் | 9°25′41″N 77°49′44″E / 9.42798°N 77.82878°ECoordinates: 9°25′41″N 77°49′44″E / 9.42798°N 77.82878°E |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | விருதுநகர் |
ஆளுநர் | [1] |
முதலமைச்சர் | [2] |
மாவட்ட ஆட்சியர் | வீ ப ஜெயசீலன், இ. ஆ. ப [3] |
மக்கள் தொகை | 72,170 (2001[update]) |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
பரப்பளவு • உயரம் |
• 101 மீட்டர்கள் (331 அடி) |
போக்குவரத்து வழிகள்
புகைவண்டி
பள்ளிகள்
- அரசு உயர்நிலைப்பள்ளி:
- ஆர். சி. துவக்கப்பள்ளி:
இது ஒரு சிறுபான்மையினர் பள்ளி ஆகும். ரோமன் கத்தோலிக்கத் திருச்சபையின் உதவியுடனும் தமிழக அரசின் மேற்பார்வையில் இது நடைபெறுகின்றது.
கோவில்கள்
இங்கு 10இற்கும் மேற்பட்ட கோவில்கள் உள்ளன. அந்தோனியார் கோவில் முதலில் உள்ளது. புனித அன்னை தெரசாவிற்கு கோவில் உள்ளது.
தொழில்
பட்டாசு முதன்மைத் தொழிலாக உள்ளது. சுமார் 20ற்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் உள்ளன. 1000 குடும்பங்கள் நேரடியாக இதில் ஈடுபட்டு உள்ளன. 500 குடும்பங்கள் மறைமுக வேலை வாய்ப்பை பெற்று உள்ளனர்.
குறிப்பிடத்தகுந்த நபர்கள்
மேற்கோள்கள்
- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக சிற்றூர்களின் பட்டியல்" (PDF). tnrd.gov.in. தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை.
- ↑ "sridevi birth place".
{{cite web}}
: Cite has empty unknown parameter:|dead-url=
(help)