மிஸ்டர் ரோமியோ
மிஸ்டர் ரோமியோ 1996 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பிரபுதேவாவும், சில்பா செட்டியும் இப்படத்தில் முக்கிய வேடம் ஏற்று நடித்துள்ளனர்.
மிஸ்டர் ரோமியோ | |
---|---|
நடிப்பு | பிரபுதேவா, ஷில்பா செட்டி, மதுபாலா, |
வெளியீடு | 1996 |
பாடல்கள்
- மெல்லிசையே - சுவர்ணலதா, உன்னி மேனன்
- மோனாலிசா - மலேசியா வாசுதேவன், நாகூர் முகமது அலி
- முத்து முத்து - இள அருண்
- தண்ணீரைக் காதலிக்கும் - சஜிதா, சங்கீதா
- யாரது - அந்த்தோ, சந்திரன், நோல் ஜேம்ஸ், ஸ்ரீனிவாஸ்