மிகுராசு மாலை
மிகுராசு மாலை என்பது தமிழில் தோன்றிய முதல் இசுலாமிய இலக்கியங்களுள் ஒன்று. இது கிபி 1590 ஆண்டளவில் இயற்றப்பட்டது. இது நபிகள் பெருமானார் "பெருமானார் புறாக் என்னும் மின்பரியிலேறி வானுலகடைந்து இறைத்தரிசனம் பெற்று மீண்ட வரலாற்றைக் கூறுகின்றது."[1]
அடிப்படையாகக் கொண்ட சிற்றிலக்கியங்கள்
- மிகுராசு நாமா
- மிகுராசு வளம்
- மிகுராசு-லி-ஆரிஃபீன்