மாற்றம் (இதழ்)

மாற்றம் 1990 களில் இலங்கையில் இருந்து மாதாந்தம் வெளிவந்த தமிழ் சிற்றிதழ் ஆகும். இதன் ஆசிரியர் யாதுமூரான் ஆவார். இது சுவையான செய்திகளை மக்களை ஈர்க்கிற வகையில் வெளியிட்டது. இந்த இதழ்களில் சில தமிழம் நாள் ஒரு நூல் திட்டத்தில் எண்ணிம வடிவில் பாதுகாக்கப்பட்டுள்ளன.

உசாத்துணைகள்

"https://tamilar.wiki/index.php?title=மாற்றம்_(இதழ்)&oldid=14968" இருந்து மீள்விக்கப்பட்டது