மாறவர்மன் வீரபாண்டியன்

மாறவர்மன் வீரபாண்டியன் பாண்டிய மன்னர்களின் ஆட்சித் துணைவனாக இருந்தவனாவான். தென்னாற்காடு, சிதம்பரம், எறும்பூர், திருவயீந்திரபுரம் ஆகிய ஊர்களில் இவனைப் பற்றிய குறிப்புகள் அடங்கிய கல்வெட்டுக்கள் அடையாளங் காணப்பட்டுள்ளன. மாறவர்மன் விக்கிரம பாண்டியன் காலத்தில் வாழ்ந்தவனாகக் கருதப்படுகின்றான்.

"https://tamilar.wiki/index.php?title=மாறவர்மன்_வீரபாண்டியன்&oldid=42331" இருந்து மீள்விக்கப்பட்டது