மாமியாரும் ஒரு வீட்டு மருமகளே
மாமியாரும் ஒரு வீட்டு மருமகளே 1961 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. பி. திலக் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எஸ். எஸ். ராஜேந்திரன், எம். என். ராஜம், தேவிகா, வி. கே. ராமசாமி, கே. பாலாஜி, எஸ். வி. சுப்பையா, எம். சரோஜா, சி. கே. சரஸ்வதி, எஸ். என். லட்சுமி மற்றும் பலர் நடித்திருந்தனர்.[1]
மாமியாரும் ஒரு வீட்டு மருமகளே | |
---|---|
இயக்கம் | கே. பி. திலக் |
தயாரிப்பு | டி. வி. ராவ் கே. பாலராமைய்யா கே. பி. திலக் |
இசை | பெண்டியாலா |
நடிப்பு | எஸ். எஸ். ராஜேந்திரன் எம். என். ராஜம் |
வெளியீடு | ஏப்ரல் 27, 1961 |
நீளம் | 16777 அடி |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
நடிகர்கள்
இந்தப் பட்டியல் திரைக்களஞ்சியம் பாகம் 2 என்ற நூலைத் தழுவி எடுக்கப்பட்டது.[2]
|
|
தயாரிப்பு
அனுபமா பிலிம்ஸ் பேனரில் டி. வி. ராவ், கே. பலராமையா மற்றும் கே. பி. திலக் ஆகியோர் இப்படத்தை தயாரித்துள்ளனர். உதயகுமார் திரைக்கதை மற்றும் வசனம் எழுதியுள்ளார். இப்படத்தை கேபி திலக் இயக்கியுள்ளார்.
இசை
பெண்டியாலா நாகேஸ்வர ராவ் இசையமைத்துள்ளார் , பாடல் வரிகளை அ. மருதகாசி எழுதியுள்ளார்.[2].[3]
மேற்கோள்கள்
- ↑ கோ. நீலமேகம். திரைக்களஞ்சியம் தொகுதி - 2. மணிவாசகர் பதிப்பகம், சென்னை 108 (☎:044 25361039). முதல் பதிப்பு நவம்பர் 2016. பக். 43, 44.
- ↑ 2.0 2.1 Neelamegam, G. (2016) (in Tamil). Thiraikalanjiyam — Part 2. Chennai: Manivasagar Publishers. பக். 43–44.
- ↑ Narasimham, M. L. (26 June 2015). "Atha Okinti Kodale (1958)". தி இந்து இம் மூலத்தில் இருந்து 13 August 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180813061320/https://www.thehindu.com/todays-paper/tp-features/tp-fridayreview/atha-okinti-kodale-1958/article7355103.ece.