மானோலோ சான்லூக்கார்

மானோலோ சான்லூக்கார் ஒரு பிளமேன்கோ இசை அமைப்பாளரும் கிதார் கலைஞரும் ஆவார். இவர், 1945ஆம் ஆண்டில் காதீசிலுள்ள சான்லூக்கார் தே பாறாமேதாவில் பிறந்தார். இவரது இயற்பெயர் மானுவேல் மூன்யோஸ் ஆல்க்கோன் (Manuel Muñoz Alcón) ஆகும். இன்றைய காலகட்டத்தில் இவர் ஒரு மிக முக்கியமான இசை அமைப்பளாராகக் கருதப்படுகிறார்.[1][2][3]

மானோலோ சான்லூக்கார்
மானோலோ சான்லூக்கார்
இயற்பெயர்/
அறியும் பெயர்
மானோலோ சான்லூக்கார்
பிறந்ததிகதி Manuel Muñoz Alcón
24 நவம்பர் 1943
Sanlúcar de Barrameda
இறப்பு 27 ஆகத்து 2022
(அகவை 78)
ஜெரெஸ் டே லா
பிராண்டேரா
பணி கித்தார் ஒலிப்பனர்
வகை பிளமேன்கோ இசை

மேற்கோள்கள்

  1. Muere el guitarrista Manolo Sanlúcar (in Spanish)
  2. Harris, Craig. "Biography: Manolo Sanlúcar". Allmusic. பார்க்கப்பட்ட நாள் 27 May 2010.
  3. List of national music prize winners, Spanish Ministry of Culture. Retrieved 9 April 2011.
"https://tamilar.wiki/index.php?title=மானோலோ_சான்லூக்கார்&oldid=8113" இருந்து மீள்விக்கப்பட்டது