மாணாவதி
மாணாவதி 1952 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். சர்வோதயா பிலிம்ஸ் நிறுவனத்தினரால் வெளிவந்த இத்திரைப்படத்தில் முக்கமலா, மாதுரி தேவி மற்றும் பலர் நடித்திருந்தனர்.[1][2][3]
மாணாவதி | |
---|---|
தயாரிப்பு | சர்வோதயா பிலிம்ஸ் |
நடிப்பு | முக்கமலா மணி மாதுரி தேவி பி. கே. சரஸ்வதி |
வெளியீடு | மார்ச்சு 7, 1952 |
நீளம் | 17145 அடி |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
மேற்கோள்கள்
- ↑ "1952 – மானவதி – சர்வோதயா பிலிம்ஸ் – மானவதி (தெ)" (in Tamil) இம் மூலத்தில் இருந்து 20 June 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20170620110028/http://www.lakshmansruthi.com/cineprofiles/1952-cinedetails25.asp.
- ↑ Ashish Rajadhyaksha; Willemen, Paul (1998). Encyclopaedia of Indian Cinema. British Film Institute and Oxford University Press. பக். 614. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-19-563579-5.
- ↑ Neelamegam, G. (December 2014) (in Tamil). Thiraikalanjiyam — Part 1 (1st ). Chennai: Manivasagar Publishers. பக். 41.