மறுபாதி (இதழ்)

மறுபாதி இலங்கை யாழ்ப்பாணத்திலிருந்து 2000ம் களில் வெளிவந்த கவிதைக்கான காலாண்டு இதழாகும். இதன் முதல் இதழ் ஆடி, புரட்டாதி இதழாக 2000இல் வெளிவந்தது. தனி இதழின் விலை ரூபாய் 30.00

ஆசிரியர்

  • சித்தாந்தன்

இணை ஆசிரியர்

  • சி.ரமேஸ்
  • கேதீஸ்.

தொடர்பு முகவரி

மறுபாதி, அரசடி வீதி, கோண்டாவில் வடக்கு, யாழ்ப்பாணம்

உள்ளடக்கம்

இவ்விதழில் பல பாகங்களிலுள்ள கவிஞர்களின் கவிதைகளும், கவிதை தொடர்பான பல்வேறு ஆய்வுக் கட்டுரைகளும், கவி நூல் பற்றிய விமர்சனங்களும் கவிஞர்கள் பற்றிய அறிமுகங்களும் இடம்பெற்றன.

"https://tamilar.wiki/index.php?title=மறுபாதி_(இதழ்)&oldid=14959" இருந்து மீள்விக்கப்பட்டது