மருதன் இளநாகனார்

மருதன் இளநாகனார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். சங்கநூல்களில் இவரது பாடல்கள் 79 உள்ளன.

பாடல்கள்

  • அகநானூறு 34, 59, 77, 90, 104,(5) 121, 131, 184, 193, 206,(10) 220, 245, 255, 269, 283,(15) 297, 312, 343, 358, 365,(20) 368, 380, 387, (ஆகமொத்தம் 23 பாடல்)
  • கலித்தொகை - மருதக் கலி 35 பாடல்
  • குறிந்தொகை 77, 160, 279, 367, (4 பாடல்)
  • நற்றிணை 21, 39, 103, 194, 216,(5 பாடல்) 283, 290, 302, 326, 341,(10 பாடல்) 362, 392,(ஆகமொத்தம் 12 பாடல்)
  • புறநானூறு 52[1], 55[2], 138[3], 139[4], 349,(5 பாடல்)
ஆகியவை

புலவர் பெயர்

கலித்தொகையிலுள்ள மருதத்திணைப் பாடல்களைப் பாடி 'மருதன்' என்னும் அடைமொழியை இவர் பெற்றுள்ளார்.

பாடல் சொல்லும் செய்திகள்

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=மருதன்_இளநாகனார்&oldid=12679" இருந்து மீள்விக்கப்பட்டது