மரண கானா விஜி
மரண கானா விஜி என்ற பெயரால் பெரிதும் அறியப்படும் கானா விஜி தமிழ்த் திரைப்படங்களில் பின்னணிப் பாடகர் ஆவார். கானா பாடல்கள் என்ற இசைவகையில் மிகச் சிறந்த பாடலாசிரியராகவும் பாடகராகவும் விளங்குகிறார். கலியுகம் எனும் திரைப்படத்தில் அஜலா உஜலா என்ற பாடல் மூலம் பிரபலமானார்.[1]
மரண கானா விஜி | |
---|---|
பின்னணித் தகவல்கள் | |
இயற்பெயர் | விஜி |
பிற பெயர்கள் | கானா விஜி |
தொழில்(கள்) | பின்னணிப் பாடகர், பாடலாசிரியர், |
இணையதளம் | maranaganaviji |
பெயர்
தமிழ்நாட்டின் மெரீனா கடற்கரையில் பெற்றவர்களால் கைவிடப்பட்டு கால்கள் ஊனமுற்ற, பெயர் இல்லாத சிறுவனாக இருந்தபோது, விஜி என்ற பெண் இவரைச் சிறிது காலம் வளர்த்துள்ளார். அதனால் விஜி பையன் என்று துவங்கி அந்தப் பெண்ணின் மரணத்துக்குப்பின் இவருக்கு விஜி என்ற பெயருக்குக் காரணமாகவும் அப்பெண்ணிருக்கிறார்[2][3]
மேற்சான்றுகள்
- ↑ youtube
- ↑ நான் சந்தித்த மரணங்கள்-புத்தகம்
- ↑ youtube. 2.04 sc