மனோகரா (திரைப்படம்)

மனோகரா 1954 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். இப்படத்தின் கதையானது பம்மல் சம்பந்த முதலியார் எழுதிய நாடகமான மனோகராவை அடிப்படையாக கொண்டது. இந்தக் கதைக்கு மு. கருணாநிதி திரைக்கதை வசனம் எழுத.[1] எல். வி. பிரசாத் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், டி. ஆர். ராஜகுமாரி மற்றும் பலரும் நடித்திருந்தனர். ஒரு கட்டுரையில், 'பராசக்தி'(1952) படத்திற்கு முன்பாகவே 'மனோகரா' படத்தின் தயாாிப்புப் பணிகள் தொடங்கி விட்டதாக கருணாநிதி குறிப்பிட்டுள்ளாா்[2]

மனோகரா
இயக்கம்எல். வி. பிரசாத்
மூலக்கதைமனோகரா - பம்மல் சம்பந்த முதலியார்
திரைக்கதைமு.கருணாநிதி
நடிப்புசிவாஜி கணேசன்
கிரிஜா
டி. ஆர். ராஜகுமாரி
காகா ராதாகிருஷ்ணன்
வெளியீடு1954
நாடுஇந்தியா
மொழிதமிழ்

உசாத்துணை

  1. அறந்தை நாராயணன் (நவம்பர் 17 1996). "சினிமாவுக்குப் போன இலக்கியவாதிகள் 9". தினமணிக் கதிர்: 26-27. 
  2. . 

வெளியிணைப்புகள்

இந்த தலைப்பைச் சார்ந்த மேற்கோள்கள் சில விக்கிமேற்கோள் திட்டத்தில் உள்ளன :மனோகரா (திரைப்படம்)
"https://tamilar.wiki/index.php?title=மனோகரா_(திரைப்படம்)&oldid=36409" இருந்து மீள்விக்கப்பட்டது