மனைவி ஒரு மாணிக்கம்
மனைவி ஒரு மாணிக்கம் என்பது 1990 இல் வெளிவந்த தமிழ் திரைப்படம் ஆகும் . இத்திரைப்படம் பாம்பினை மையமாகக் கொண்ட பழிவாங்கும் திரைப்படமாக இருந்து. இதனை சோழராஜன் இயக்கியுள்ளார். என். ராமசாமி தயாரிப்பு செய்தார்.
மனைவி ஒரு மாணிக்கம் | |
---|---|
இயக்கம் | சோழராஜேந்திரன் |
தயாரிப்பு | என். இராமசாமி |
கதை | ராம நாராயணன் புகழ்மணி (வசனம்) |
திரைக்கதை | ராம நாராயணன் |
இசை | சங்கர் கணேஷ் |
நடிப்பு | அர்ஜுன் முகேஷ் ராதா எஸ். எஸ். சந்திரன் |
ஒளிப்பதிவு | டபல்யூ. ஆர். சந்திரன் |
படத்தொகுப்பு | இராஜகீர்த்தி |
கலையகம் | தேனாண்டாள் பிச்சர்ஸ் |
விநியோகம் | தேனாண்டாள் பிச்சர்ஸ் |
வெளியீடு | 17 march 1990 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
அர்ஜுன், முகேஷ் (நடிகர்), ராதா (நடிகை), சாதனா மற்றும் எஸ். எஸ். சந்திரன் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். சங்கர் கணேஷ் இசையமைத்துள்ளார்.[1][2]
நடிகர்
- அர்ஜுன் விஜய்
- முகேஷ்
- ராதா
- சாரி (நடிகை) பெண் பாம்பு
- ராதாரவி சாமியார்
- எஸ். எஸ். சந்திரன்
- பப்லு பிரித்திவிராஜ்
- டப்பிங் ஜானகி
- சார்லி
- இடிச்சப்புளி செல்வராசு
- குள்ளமணி
- ஒய். விஜயா
- கோவை சரளா
- டிஸ்கோ சாந்தி
ஆதாரங்கள்
- ↑ "Manaivi Oru Manickam". spicyonion.com. http://spicyonion.com/movie/manaivi-oru-manikkam/. பார்த்த நாள்: 2014-09-18.
- ↑ "Manaivi Oru Manickam". gomolo.com இம் மூலத்தில் இருந்து 2014-12-04 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20141204074532/http://www.gomolo.com/manaivi-oru-manickam-movie/11449. பார்த்த நாள்: 2014-09-18.