மனுசா நாணயக்கார
மனுசா நாணயக்கார ( Manusha Nanayakkara, பிறப்பு: செப்டம்பர் 24 1977), இலங்கை அரசியல்வாதி. இவர் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின், 7வது நாடாளுமன்றத்திற்கான 2010 பொதுத் தேர்தலில், (சுதந்திர இலங்கையின் 14 வது பொதுத் தேர்தல்) ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் காலிமாவட்டத்திலிருந்து மக்களால் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்.
மாண்புமிகு மனுசா நாணயக்கார | |
---|---|
මනූෂ නානායක්කාර Manusha Nanayakkara | |
தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர்[1] | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 20 மே 2022 | |
குடியரசுத் தலைவர் | கோட்டாபய ராஜபக்ச ரணில் விக்கிரமசிங்க |
பிரதமர் | ரணில் விக்கிரமசிங்க தினேஷ் குணவர்தன |
முன்னையவர் | விதுர விக்கிரமநாயக்க |
நாடாளுமன்ற உறுப்பினர் for காலி | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 2010 | |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | செப்டம்பர் 24, 1977 இலங்கை |
அரசியல் கட்சி | ஐக்கிய தேசியக் கட்சி |
வேலை | அரசியல்வாதி |
தொழில் | ஊடகவியலாளர் |
வாழ்க்கைக் குறிப்பு
பன்னகமுவ, வன்சாவல. காலியில் வசிக்கும் இவர் பௌத்த மதத்தைச் சேர்ந்தவர்,
உசாத்துணை
- மனுசா நாணயக்கார பரணிடப்பட்டது 2010-10-13 at the வந்தவழி இயந்திரம்