மனம் (சஞ்சிகை)
மனம் இலங்கையிலிருந்து வெளிவரும் ஒரு மனோதத்துவ அறிவியல் சஞ்சிகை. இச்சஞ்சிகை சாந்த ஜயசுந்தரவை ஆசிரியராகக் கொண்டு வெளிவரும் சிங்கள சஞ்சிகையான மனச சஞ்சிகையின் தமிழாக்கமாக வெளிவருகிறது. சிங்களத்தில் மனச 2002 முதல் வெளிவந்த போதிலும் மனம் 2011 முதல் வெளிவருகிறது.
தொடர்பு முகவரி
மனம் விநியோகப் பிரிவு,
இலக்கம் 205, 2வது மைல்கல்
தம்புள்ள வீதி
குருனாகல்