மதுரம் (யாழ்ப்பாண இதழ்)

மதுரம் இலங்கை யாழ்ப்பாணம் உருத்திராபுரத்திலிருந்து 2000ம் ஆண்டுகளில் வெளிவந்த ஒரு கலை இலக்கிய இதழாகும். இவ்விதழை உருத்திராபுரம் அபிவிருத்தி கழகம் வெளியிட்டது. இவ்விதழில் உருத்திராபுரம் பற்றிய குறிப்புகளும், கவிதைகள், கட்டுரைகள் ஆகியனவும் இடம்பெற்றிருந்தன.

"https://tamilar.wiki/index.php?title=மதுரம்_(யாழ்ப்பாண_இதழ்)&oldid=14953" இருந்து மீள்விக்கப்பட்டது