மதங்கம்

மதங்கம் என்பது சிற்றிலக்கியங்களில் ஒன்றான கலம்பக உறுப்புக்களில் ஒன்று. மதங்கியார் [1] பாடுவதாக இது அமைந்திருக்கும்.

இந்த உறுப்பு மதங்கியார் அல்லது கொற்றியார், கொட்டுமுழக்கோடு பாடும் பாடலாக அமைந்திருக்கும்.

பாடல் - எடுத்துக்காட்டு

கொற்றியார் பாடல் [2]

வழுத்துமவர்க் கானந்த வாழ்வையருள் வார்காசி வளமை யெல்லாம்
கொழுத்ததமி ழாற்பாடித் துளசிமணி தரித்தாடுங் கொற்றி யாரே
பழுத்ததவக் கோலமுங்கைச் சங்கமுமா ழியுங்கண்டு பணிந்தே மாகின்
முழுத்ததவத் தால்யாமு மாலாயி னேங்கூடி முயங்கு வீரே. [3]

அடிக்குறிப்பு

  1. மதங்கி
  2. அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரியவிருத்தம்
  3. காசிக் கலம்பகம் 22 ஆம் பாடல்
"https://tamilar.wiki/index.php?title=மதங்கம்&oldid=16733" இருந்து மீள்விக்கப்பட்டது