மணியம் மூர்த்தி
மணியம் மூர்த்தி, (”முகமது அப்துல்லா”), எவரஸ்ட் சிகரத்தில் ஏறிய, மலேசிய நாட்டின் முதலாம் நபர் இவரே. மலேசிய இராணுவத்தில் பணியாற்றிய, இவர் ஓர் மலேசியத் தமிழர் ஆவார்.[1][2] மலேசிய இந்துவாக பிறந்தாலும், இசுலாமிய சடங்கின்படி அடக்கம் செய்யப்பட்டார். இவர் மனைவி இதற்கெதிராக வழக்குத் தொடர்ந்திருந்தாலும், இவர் இசுலாமியராக மாறியதாகக் கூறப்படுகிறது.[3][4][5]. இது தொடர்பான வழக்கு மலேசிய நீதிமன்றத்தில் நடைபெற்றது. இவருக்குப் பின் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய இருவரும் மலேசியத் தமிழர்கள் ஆவர்.
மணியம் மூர்த்தி
இயற்பெயர் | மணியம் மூர்த்தி |
---|---|
இறப்பு | 20 திசம்பர் 2005 |
துணைவர் | காளியம்மாள் சின்னச்சாமி |
பிள்ளைகள் | தேனேசுவரி (9 வயது 2006 இல்) |
மேற்கோள்கள்
- ↑ Abdul Aziz, Fauwaz (2005-12-28). "Heavy security at Everest hero's burial". Malaysiakini. http://www.malaysiakini.com/news/45075. பார்த்த நாள்: 2007-05-03.
- ↑ "Late Everest Climber Moorthy Promoted To Sergeant Posthumously". Bernama. 2006-01-03 இம் மூலத்தில் இருந்து 2007-09-29 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20070929091435/http://www.bernama.com.my/bernama/v3/news.php?id=173804. பார்த்த நாள்: 2007-05-02.
- ↑ Suryanarayana, P.S. (2006-02-24). "Focus on religion". The Hindu இம் மூலத்தில் இருந்து 2007-09-26 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20070926212132/http://www.hinduonnet.com/fline/fl2303/stories/20060224001105300.htm. பார்த்த நாள்: 2007-05-03.
- ↑ "Malaysian Hindu challenges court". Al Jazeera. 2006-02-02. http://english.aljazeera.net/English/archive/archive?ArchiveId=21199.
- ↑ "Everest Climber Moorthy Given Muslim Burial". Bernama. 2005-12-28. http://www.bernama.com/bernama/v3/news_lite.php?id=173111. பார்த்த நாள்: 2007-05-03.